காதல் மனைவிக்கு கணவன் அளித்த புதுமையான காதல் பரிசு

சூரியன் உதிப்பது முதல் மறைவது வரை வீட்டிற்குள் இருந்தபடியே இயற்கையைக் கண்டு களிக்கும்வகையில், தன் மனைவிக்கு இந்த புதுமையான வீட்டை பரிசளித்துள்ளார் வோஜின் குசிக். போஸ்னியா எர்செகோவினா நாட்டின் செர்பாக் நகர் அருகில் வசிப்பவர் வோஜின் குசிக் (வயது 72). இவர் தனது மனைவி மீதான அன்பின் அடையாளமாக, அவருக்கு வித்தியாசமான சுழலும் வீட்டைக் கட்டி கொடுத்து அசத்தி உள்ளார். சூரியன் உதிப்பது முதல் மறைவது வரை வீட்டிற்குள் இருந்தபடியே இயற்கையைக் கண்டு களிக்கும்வகையில், தன் மனைவிக்கு … Continue reading காதல் மனைவிக்கு கணவன் அளித்த புதுமையான காதல் பரிசு